உள்ளடக்கத்துக்குச் செல்

பாகுபலி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகுபலி
இயக்கம்எஸ். எஸ். ராஜமௌலி
தயாரிப்புசோபு யார்லங்ட்டா
பிரசாத் தேவினேனி
கோவெலமுடி ராகவேந்திர ராவ்
(Presenter)
கதைஎஸ். எஸ். ராஜமௌலி
இசைஎம். எம். கீரவாணி
நடிப்புபிரபாஸ்
ராணா டக்குபாதி
அனுஷ்கா ஷெட்டி
தமன்னா
சத்யராஜ்
ஒளிப்பதிவுகே. கே. செந்தில் குமார்
கலையகம்ஆர்க்கா மீடியா ஒர்க்ஸ்
விநியோகம்ஆர்க்கா மீடியா ஒர்க்ஸ்
வெளியீடு10 சூலை 2015 (2015-07-10)[1]
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
தமிழ்
ஆக்கச்செலவு180 கோடி (US$23 மில்லியன்)
மொத்த வருவாய்650 கோடி (US$81 மில்லியன்)

பாகுபலி (Baahubali) என்பது சூலை 2015ல் வெளியான தெலுங்குத் திரைப்படம் ஆகும். இது தமிழிலும் மூலப் பதிப்பாகவே வெளியானது. இந்தியிலும், மலையாளத்திலும் டப்பிங் முறையில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் திரையிடப்பட்டது. இதனை இராஜமௌலி இயக்கியுள்ளார். 3-டி (முப்பரிமாண) தொழில்நுட்பத்தில் 250 கோடி மதிப்பீட்டில்[2] உருவானது.

நடிகர்கள்

[தொகு]
  • பிரபாஸ் - சிவு, சிவுடு (எ) பாகுபலி (அ) மகேந்திர பாகுபலி & அமரேந்திர பாகுபலி
  • அனுஷ்கா - தேவ சேனா
  • ராணா - பல்வாள் தேவன் / பல்லாள தேவா
  • தமன்னா - அவந்திகா
  • ரம்யா கிருஷ்ணன் - சிவகாமி
  • சத்யராஜ் - கட்டப்பா
  • நாசர் - பிங்கள தேவன் / பிஜ்ஜல தேவா
  • ரோகிணி - சங்கா
  • ராகேஷ் வர்ரே - பல்வாள் தேவன் / பல்லாள தேவா வின் நண்பன்
  • தனிகெல்லா பரணி - சுவாமிஜி
  • அதிவி செஷ் - பத்ருடு / பத்ரா
  • பிரபாகர் - கலகேய அரசர்
  • சுதீப் (பிரதிமை) - அஸ்லாம் கான்
  • எஸ். எஸ். ராஜ மௌலி (பிரதிமை)
  • நோரா ஃபாடெஹி (பிரதிமை)
  • ஸ்கேர்லெட் மெல்லிஸ் வில்சன் (பிரதிமை)
  • கேப்ரிலா பெர்டான்டே (பிரதிமை)

மற்றும் பலர்

இசை

[தொகு]

மேலும் விவரங்களுக்கு பாகுபலி (ஒலி வரி).

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Watch: The making of SS Rajamouli's 'Baahubali'". சிஎன்என்-ஐபிஎன். 23 October 2013. Archived from the original on 31 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 3-1-2013 தினத்தந்தி வெள்ளிமலர்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகுபலி_(திரைப்படம்)&oldid=4117245" இலிருந்து மீள்விக்கப்பட்டது