சிறந்த எதிர்நாயகனுக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த எதிர்நாயகனுக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தெலுங்கு
நாடுஇந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுசபி (2002)
தற்போது வைத்துள்ளதுளநபர்ஆஷிஷ் வித்யார்த்தி (2005)
இணையதளம்Filmfare Awards

சிறந்த எதிர்நாயகனுக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு என்பது பிலிம்பேர் என்ற இதழால் 2002 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட விருதாகும். இவ்விருது தெலுங்குத் திரைப்படத்துறையில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தும் சிறந்த எதிர்நாயகனுக்கு வழங்கப்படுகிறது.

இவ்விருது, 2003ஆம் ஆண்டில் நடைபெற்ற 50ஆவது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் விழாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.[1] சபி இவ்விருதினைப் பெற்ற முதல் நபராவார்.[2] 2005ஆம் ஆண்டுடன் இவ்விருது நிறுத்தப்பட்டது.

விருது வென்றவர்கள்[தொகு]

ஆண்டு நடிகர் திரைப்படம் மேற்கோள்கள்
2005 ஆஷிஷ் வித்யார்த்தி அதானக்கதே
2004 பிரதீப் ரவத் சை [3]
2003 பவன் மல்கோத்ரா ஆத்தே [4]
2002 சபி கதம் [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manikchand Filmfare Awards in Hyderabad". Indiatimes. 2003-05-19 இம் மூலத்தில் இருந்து 2012-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024115602/http://articles.timesofindia.indiatimes.com/2003-05-19/news-interviews/27262587_1_film-award-playback-singer-girish-kasaravalli. பார்த்த நாள்: 2009-08-09. 
  2. "Manikchand Filmfare Awards: Sizzling at 50". பிஎஸ்என்எல். Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  3. "Filmfare Awards 2005". idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2009-08-05.
  4. "51st Annual Manikchand Filmfare South Award winners". indiatimes.com இம் மூலத்தில் இருந்து 2012-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120717020003/http://movies.indiatimes.com/articleshow/719104.cms. பார்த்த நாள்: 2009-08-05. 
  5. "Manikchand Filmfare Awards: Sizzling at 50". பிஎஸ்என்எல். Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.