சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறந்த நகைச்சுவையாளருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ்
நாடுஇந்தியா
வழங்கியவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுவிவேக் (2002)
கடைசியாக விருது பெற்றவர்கள்வடிவேலு (2010)
இணையதளம்Filmfare Awards

சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 2002 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் வழங்கப்படும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறப்பான நகைச்சுவை நடிப்பினை வெளிப்படுத்தும் சிறந்த நகைச்சுவையாளருக்கு வழங்கப்படுகிறது.

இவ்விருது, 2003ஆம் ஆண்டில் நடைபெற்ற 50ஆவது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் விழாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.[1] விவேக் இவ்விருதினைப் பெற்ற முதல் நபராவார்.[2] 2006ஆம் ஆண்டுடன் இவ்விருது நிறுத்தப்பட்டது. ஆனாலும் 2010 ஆம் ஆண்டு நடிகர் வடிவேலுக்கு சிறந்த நகைசுவையாளருக்கான விருதை நகரம் மறுபக்கம் என்ற திரைப்படத்திற்காக மறுபடியும் வழங்கப்பட்டது.

விருது வென்றவர்கள்[தொகு]

ஆண்டு நடிகர் திரைப்படம் சான்றுகள்
2010 வடிவேலு நகரம் மறுபக்கம்
2006 வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி
2005 வடிவேலு சந்திரமுகி [3]
2004 விவேக் பேரழகன் [4]
2003 விவேக் சாமி [5]
2002 விவேக் ரன் [6]

பரிந்துரைக்கப்பட்டவர்கள்[தொகு]

2000களில்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manikchand Filmfare Awards in Hyderabad". Indiatimes. 2003-05-19. http://articles.timesofindia.indiatimes.com/2003-05-19/news-interviews/27262587_1_film-award-playback-singer-girish-kasaravalli. பார்த்த நாள்: 2009-08-09. 
  2. "Manikchand Filmfare Awards: Sizzling at 50". பிஎஸ்என்எல். பார்த்த நாள் 2009-10-19.
  3. "Anniyan sweeps Filmfare Awards!". Sify (10 September 2006). மூல முகவரியிலிருந்து 26 September 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 April 2014.
  4. "Filmfare Awards 2005". idlebrain.com. பார்த்த நாள் 2009-08-05.
  5. "51st Annual Manikchand Filmfare South Award winners". indiatimes.com. http://movies.indiatimes.com/articleshow/719104.cms. பார்த்த நாள்: 2009-08-05. 
  6. "Manikchand Filmfare Awards: Sizzling at 50". பிஎஸ்என்எல். பார்த்த நாள் 2009-10-19.