உள்ளடக்கத்துக்குச் செல்

சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ்
2018 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை நடிகை திரிசா 96 என்ற திரைப்படத்திற்காக வாங்கியுள்ளார்.
நாடுஇந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுஜெ. ஜெயலலிதா (1972)
தற்போது வைத்துள்ளதுளநபர்திரிசா
(2018)
இணையதளம்http://filmfareawards.indiatimes.com/

சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 1972 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைக்கு வழங்கப்படுகிறது.

விருது பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு நடிகை திரைப்படம் சான்றுகள்
2018 திரிசா 96
2017 நயன்தாரா அறம்
2016 ரித்திகா சிங் இறுதிச்சுற்று
2015 நயன்தாரா நானும் ரௌடி தான்
2014 மாளவிகா நாயர் குக்கூ
2013 நயன்தாரா ராஜா ராணி [1]
2012 சமந்தா நீ தானே என் பொன்வசந்தம் [2]
2011 அஞ்சலி எங்கேயும் எப்போதும் [3]
2010 அஞ்சலி அங்காடித் தெரு
2009 பூஜா நான் கடவுள் [4]
2008 பார்வதி மேனன் பூ [5]
2007 பிரியாமணி பருத்தி வீரன்
2006 பாவனா சித்திரம் பேசுதடி
2005 அசின் கஜினி
2004 சந்தியா காதல்
2003 லைலா பிதாமகன்
2002 சிம்ரன் கன்னத்தில் முத்தமிட்டால் [6]
2001 லைலா நந்தா [7]
2000 ஜோதிகா குஷி [8]
1999 ரம்யா கிருஷ்ணன் படையப்பா [9]
1998 கௌசல்யா பூவேலி [10][11][12]
1997 மீனா பாரதி கண்ணம்மா
1996 சுருதி கல்கி
1995 மனிசா கொய்ராலா பம்பாய்
1994 ரேவதி பிரியங்கா
1993 ரேவதி மறுபடியும்
1992 ரேவதி தேவர் மகன்
1991 கௌதமி நீ பாதி நான் பாதி
1990 ராதிகா கேளடி கண்மணி
1989 பானுப்பிரியா ஆராரோ ஆரிரரோ
1988 அர்ச்சனா வீடு
1987 ராதிகா நீதிக்குத் தண்டனை
1986 ராதிகா தர்ம தேவதை
1985 ராதா முதல் மரியாதை
1984 சரிதா அச்சமில்லை அச்சமில்லை
1983 லட்சுமி உண்மைகள்
1982 பூர்ணிமா ஜெயராம் பயணங்கள் முடிவதில்லை
1981 ஸ்ரீதேவி மீண்டும் கோகிலா
1980 சரிதா வண்டிச்சக்கரம்
1979 சோபா பசி
1978 லதா வட்டத்துக்குள் சதுரம்
1977 சுஜாதா அவர்கள்
1976 சுஜாதா அன்னக்கிளி
1975 சுஜாதா உறவு சொல்ல ஒருவன்
1974 லட்சுமி திக்கற்ற பார்வதி
1973 ஜெயலலிதா சூர்யகாந்தி
1972 ஜெயலலிதா பட்டிக்காடா பட்டணமா

மேற்கோள்கள்[தொகு]

 1. http://timesofindia.indiatimes.com/Entertainment/Tamil/Movies/News/61st-Filmfare-Awards-South-Tamil-winners-list-2013/articleshow/38285885.cms
 2. http://www.filmfare.com/news/list-of-winners-at-the-60th-idea-filmfare-awards-south-3745.html
 3. http://www.indicine.com/movies/bollywood/filmfare-awards-south-winners/
 4. "Filmfare Awards winners". The Times Of India. 2010-08-09 இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811095903/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-09/news-interviews/28320515_1_filmfare-awards-winners-prakash-raj-k-j-yesudas. 
 5. Ramanjuam, Srinivasa (2009-08-02). "The glowing filmfare night!". The Times Of India இம் மூலத்தில் இருந்து 2012-07-30 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120730005024/http://articles.timesofindia.indiatimes.com/2009-08-02/news-interviews/28177373_1_black-lady-award-film. 
 6. "Madras Talkies Accolades". Madrastalkies.com. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
 7. "Nuvvu Nenu wins 4 Filmfare awards". Times of India. 2002-04-06 இம் மூலத்தில் இருந்து 2012-09-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120921025343/http://articles.timesofindia.indiatimes.com/2002-04-06/hyderabad/27122602_1_filmfare-film-award-actor-award. பார்த்த நாள்: 2009-10-20. 
 8. Kannan, Ramya (2001-03-24). "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 2011-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110501104755/http://www.hindu.com/2001/03/24/stories/0424401t.htm. 
 9. "Star-spangled show on cards". The Hindu. Archived from the original on 2006-07-15. பார்க்கப்பட்ட நாள் 2009-10-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 10. "Filmfare awards presented at a dazzling function". Times of India.com. பார்க்கப்பட்ட நாள் 2011-02-21.[தொடர்பிழந்த இணைப்பு]
 11. "Lakshmi, Ramalingaya gets Lifetime Achievement Award". dailyexcelsior.com. Archived from the original on 2003-09-29. பார்க்கப்பட்ட நாள் 2009-10-21.
 12. "Filmfare (South) awards presented". tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2009-10-21.