அன்னக்கிளி (1976 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்னக்கிளி
இயக்குனர்தேவராஜ் மோகன்
தயாரிப்பாளர்பி. தமிழரசி
எஸ். பி. டி. பிலிம்ஸ்
இசையமைப்புஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சுஜாதா
படாபட் ஜெயலட்சுமி
வெளியீடுமே 14, 1976
நீளம்3654 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்னக்கிளி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இதுவே இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த முதல் படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமானது.[2][3] இத்திரைப்படம் கிராமப் பின்னணியுடன் எடுக்கப்பட்டிருந்தது.[1][4] இத்திரைப்படத்தில் தமிழ் நாட்டுப்புற பாடல்கள், மேற்கத்திய இசையுடனும், கருநாடக இசையுடனும் இணைந்து இருந்தன.[5]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. 1.0 1.1 Titon, Jeff Todd; Fujie, Linda; Locke, David (January 2009). Worlds of Music: An Introduction to the Music of the World's Peoples, Shorter Version. Cengage Learning. பக். 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-495-57010-3. http://books.google.com/books?id=NYMBss__MmgC&pg=PA210. பார்த்த நாள்: 5 January 2012. 
  2. Cinema vision India. Siddharth Kak. 1980. பக். 59. http://books.google.com/books?id=opQHAQAAIAAJ. பார்த்த நாள்: 5 January 2012. 
  3. Baskaran, Sundararaj Theodore (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. East West Books (Madras). http://books.google.com/books?id=PhFlAAAAMAAJ. பார்த்த நாள்: 5 January 2012. 
  4. The Illustrated weekly of India. January 1980. http://books.google.com/books?id=OnM6AQAAIAAJ. பார்த்த நாள்: 5 January 2012. 
  5. Ramaswamy, Vijaya (2007). Historical dictionary of the Tamils. Scarecrow Press. பக். 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8108-5379-9. http://books.google.com/books?id=H4q0DHGMcjEC&pg=81. பார்த்த நாள்: 5 January 2012.