லட்சுமி கல்யாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லட்சுமி கல்யாணம்
இயக்கம்ஜி. ஆர். நாதன்
தயாரிப்புஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ்
கதைகண்ணதாசன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
வெண்ணிற ஆடை நிர்மலா
சௌகார் ஜானகி
வெளியீடுநவம்பர் 15, 1968
நீளம்4450 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

லட்சுமி கல்யாணம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். கவிஞர் கண்ணதாசன் கதையும் உரையாடலும் எழுதியிருக்கிறார் [1]

நடிகர்கள் [2][தொகு]

  1. கருணாநிதி அ - சீனுக்குத் தந்தை
  2. கோபாலகிருட்டிணன் - கதிர்வேலுக்கு நண்பன்
  3. சம்பந்தம் பி டி - புலவர்
  4. சரசுவதி சி கே - மரகதம் (சீனுக்குத் தாய்)
  5. சிவாசி கணேசன் - கதிர்வேல்
  6. சென்னல்குடி நா. லட்சுமி -
  7. சோ ராமசாமி - சீனு
  8. செளகார் சானகி - பார்வதி
  9. பாலாசி கே - (கதிர்வேலுக்கு நண்பன்)
  10. மேசர் சுந்தர்ராசன்
  11. நம்பியார் எம்.என். - சுந்தரம்பிள்ளை
  12. ராகவன் வி.எசு. - ராசாங்கம்
  13. ராமசாமி வி.கே - ஏகாம்பரம்
  14. ராம்தாசு எசு.வி
  15. வெந்நிற ஆடை நிர்மலா - லட்சுமி

கதை[தொகு]

பாடல்கள்[தொகு]

  1. பிருந்தாவனத்துக்கு - கண்ணதாசன் - பாடியவர்: பி.சுசீலா
  2. ராமன் எத்தனை - கண்ணதாசன் - பாடியவர் நித்யாஶ்ரீ
  3. தங்கத் தேரோடும் - மாயவநாதன் - பாடியவர்கள்: டி.எம்.செளந்தரராசன், சீர்காழி கோவிந்தராசன்

வெளி இணைப்பு[தொகு]

  1. லட்சுமி கல்யாணம் திரைப்படம்

சான்றடைவு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_கல்யாணம்&oldid=3394157" இருந்து மீள்விக்கப்பட்டது