அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அபூர்வ சகோதரர்கள் | |
---|---|
இயக்கம் | சிங்கீதம் சீனிவாசராவ் |
தயாரிப்பு | கமலஹாசன் |
கதை | கிரேசி மோகன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமலஹாசன் நாகேஷ் கௌதமி ஸ்ரீவித்யா ஜனகராஜ் |
வெளியீடு | 14 ஏப்ரல் 1989 |
ஓட்டம் | 157 நிமிடங்கள் |
மொழி | தமிழ் , இந்தி , தெலுங்கு |
மொத்த வருவாய் | ₹16 கோடி |
அபூர்வ சகோதரர்கள் 1989 ஆம் ஆண்டு வெளி வந்து மாபெறும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமாகும்.[1] சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமலஹாசன், நாகேஷ், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் 1982-ல் வெளியான சகலகலா வல்லவன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.[2] 1989-ம் ஆண்டு சித்திரை 1- ம் தேதி அன்று வெளிவந்த இத்திரைப்படம், சுமாா் இரண்டரை கோடி டிக்கெட்டுகளுக்குமேல் விற்பனையாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.[3]
வகை[தொகு]
துணுக்குகள்[தொகு]
- உலகத் திரைப்பட வரலாறுகளிலே குள்ளத் தோற்றம் கொண்டவராக ஒரு நடிகர் நடித்திருப்பது இத்திரைப்படத்தில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ அரவிந்தன் (2013 நவம்பர் 8). "கமல் என்றும் இளைஞர்களின் நாயகன்". தி இந்து. பார்த்த நாள் 2015 மார்ச் 1.
- ↑ "``ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே, எந்தத் தோட்டாவும் என்ன துளைக்காதே!" - கமல் சொல்லி அடித்த `அபூர்வ சகோதரர்கள்'". ஆனந்த விகடன் (14 April 2020).
- ↑ "குள்ள அப்பு மர்மம், இரண்டரை கோடி டிக்கெட், ஃபுல் ஹேண்ட் சர்ட்... அபூர்வ சகோதரர்கள் படத்தின் 6 ஹைலட்ஸ்! - #30YearsOfApoorvaSagodharargal". ஆனந்த விகடன் (16 April 2019).