புது வசந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புது வசந்தம்
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
ஆர். மோகன்
கதைவிக்ரமன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுஏ. ஹரிபாபு
படத்தொகுப்புடீ. தனிகாசலம்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 1990 (1990-04-14)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

புது வசந்தம் (ஆங்கில மொழி: Pudhu Vasantham) இது 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். விக்ரமன் இயக்கத்தில் முரளி, சித்தாரா, ஆனந்த் பாபு, ராஜா, மற்றும் சார்லி, ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] மேலும் ஆர். பி. சௌத்ரி மற்றும் ஆர். மோகன் தயாரித்து எஸ். ஏ. ராஜ்குமார் அவர்களால் இசையமைத்து ஏப்ரல் 14, 1990 ஆம் ஆண்டு அன்று வெளியிடப்பட்டது.[2][3]

நடிகர்கள்[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. "Find Tamil Movie Puthu Vasantham". jointscene.com. 2010-10-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-01-19 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Filmography of pudhu vasantham". cinesouth.com. 2012-01-19 அன்று பார்க்கப்பட்டது.
  3. Pudhu Vasantham Review

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புது_வசந்தம்&oldid=3407946" இருந்து மீள்விக்கப்பட்டது