உள்ளடக்கத்துக்குச் செல்

சுரேஷ் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேஷ்
பிறப்பு26 ஆகத்து 1964 (1964-08-26) (அகவை 60)
ஸ்ரீ காலஹஸ்தி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்சுரேஷ் பாபு
பணிநடிகர்
பெற்றோர்கோபிநாத்
வாழ்க்கைத்
துணை
ராஜஸ்ரீ பிஷிட்
பிள்ளைகள்நிகில்

சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வரும் இந்திய நடிகர். 1980களில் தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார். 1981 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான பன்னீர் புஷ்பங்களில் நடிகராக அறிமுகமானார். 275 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.[1][2][3]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

சுரேஷ் சென்னையில் வளர்க்கப்பட்டு, ஆக்சுபோர்டு ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவருடைய மகனின் பெயர் நிகில்.

திரைப்பட வரலாறு

[தொகு]
ஆண்டு திரைப்படம் வேடம் மொழி குறிப்புகள்
1981 பன்னீர் புஷ்பங்கள் தமிழ்
2017 அவள் மருத்துவர் பிரசாத் தமிழ்
2017 பார்ட்டி தமிழ்

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ali and Suresh. Alitho Saradaga. ETV Telugu. Event occurs at 2m32s.
  2. "నా మొదటి భార్య, రెండో భార్య క్లోజ్ ఫ్రెండ్స్.. యూఎస్ వెళ్తే ex ఇంట్లోనే ఉంటా: హీరో సురేష్ విడాకుల కథ వెరీ ఇంట్రస్టింగ్". Samayam Telugu (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
  3. "Kollywood Movie Actor Suresh Biography, News, Photos, Videos". nettv4u.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_(நடிகர்)&oldid=4098992" இலிருந்து மீள்விக்கப்பட்டது