உள்ளடக்கத்துக்குச் செல்

விக்ரமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்ரமன்
Vikraman
பிறப்புமார்ச்சு 30, 1964 (1964-03-30) (அகவை 60)
பண்பொழில், தென்காசி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியா
பணிஇயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1989– தற்சமயம் வரை

விக்ரமன் (ஆங்கில மொழி: Vikraman) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இவருடைய திரைப்படங்கள் இனிமையான பாடல்களுக்காகவும் குடும்பப் பாங்கான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காகவும் அறியப்படுகின்றன.[1] இவருடைய படங்களில் பெண்களின் மீதான சமூக அக்கறை அதிகமாகவே இருக்கும். தற்போது தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் சென்னையில் வசிக்கிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

திரைப்பட வரலாறு

[தொகு]

புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

திரைப்படங்கள்

[தொகு]
எண் ஆண்டு படம் மொழி குறிப்புகள்
1 1990 புது வசந்தம் தமிழ் சிறந்த இயக்குனர்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
  • சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
  • சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் – தமிழ்
2 1991 பெரும்புள்ளி தமிழ்
3 1993 கோகுலம் தமிழ் சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. (மூன்றாம் இடம்)
4 1993 நான் பேச நினைப்பதெல்லாம் தமிழ்
5 1994 புதிய மன்னர்கள் தமிழ்
6 1996 பூவே உனக்காக தமிழ்
7 1997 சூரிய வம்சம் தமிழ் சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
  • சிறந்த இயக்குனர்க்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
8 1998 உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் தமிழ் சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. (மூன்றாவது இடம்)
  • சிறந்த திரைக்கதை எழுத்தாளர்க்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
9 2000 வானத்தைப் போல தமிழ் சிறந்த மனமகிழ்ச்சிதரும் பிரபல திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது
  • சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
  • சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
10 2002 உன்னை நினைத்து தமிழ் சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது

- (மூன்றாவது இடம்)

11 2003 பிரியமான தோழி தமிழ்
12 வசந்தம் தெலுங்கு பிரியமான தோழி திரைப்படத்தின் மறு ஆக்கம்.
13 2004 செப்பவே சிறுகாலி தெலுங்கு உன்னை நினைத்து திரைப்படத்தின் மறு ஆக்கம்.
14 2006 சென்னை காதல் தமிழ்
15 2009 மரியாதை தமிழ்
16 2014 நினைத்தது யாரோ தமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இயக்குனர் விக்ரமன் திரை வாழ்க்கை". Archived from the original on 7 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில்
விக்ரமன் இயக்குநர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரமன்&oldid=3954313" இலிருந்து மீள்விக்கப்பட்டது