கே. எஸ். ரவிக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கே.எஸ்.ரவிக்குமார்
KS Ravikumar (cropped).JPG
பிறப்பு மே 30, 1958 (1958-05-30) (அகவை 59)
திருத்தணி, திருவள்ளூர், தமிழ்நாடு,  இந்தியா
பணி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1990-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கற்பகம்
பிள்ளைகள் மூன்று

கே. எஸ். ரவிகுமார் (பிறப்பு: மே 30, 1958) தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இயக்குனர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.[1]

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=104&cat=4
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._ரவிக்குமார்&oldid=2487045" இருந்து மீள்விக்கப்பட்டது