உள்ளடக்கத்துக்குச் செல்

பாறை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாறை
குறுந்தகுடு அட்டைப்படம்
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புஎஸ்.எஸ்.துறைராஜ்
கதைஅ. க. லோகிததாசு
இசைசபேஷ் முரளி
நடிப்புசரத்குமார்
ஜெயராம்
மீனா
ரம்யா கிருஷ்ணன்
ஆனந்து
சிட்டிபாபு
கமலேசு குமார்
விஜயன்
வினு சக்கரவர்த்தி
ஒளிப்பதிவுஇராமர்
வெளியீடுசூன் 13, 2003 (2003-06-13)
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

பாறை (Paarai) 2003ல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இதனை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சரத்குமார், ஜெயராம், மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Filmography of paarai". Archived from the original on 2012-02-25. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாறை_(திரைப்படம்)&oldid=3660456" இலிருந்து மீள்விக்கப்பட்டது