மன்மதன் அம்பு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மன்மதன் அம்பு
திரையரங்குச் சுவரொட்டி
இயக்குனர்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்பாளர்உதயநிதி ஸ்டாலின்
கதைகமல் ஹாசன்
இசையமைப்புதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புகமல் ஹாசன்
மாதவன்
த்ரிஷா
ரமேஷ் அரவிந்த்
சங்கீதா
ஒளிப்பதிவுமனுஷ் நந்தன்
படத்தொகுப்புசான் முகமது
கலையகம்ரெட் ஜெயன்ட் மூவிஸ்
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவிஸ்
ஸ்ரீ கோகுலம் ஃப்லிம்ஸ்[1]
வெளியீடு23-12-2010
கால நீளம்152 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்Indian Rupee symbol.svg50 கோடி

மன்மதன் அம்பு 2010ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நகைச்சுவைக் கலந்த காதல் திரைப்படமாகும். கதை கமல்ஹாசனால் எழுதப்பட்டு, கே.எஸ். ரவிக்குமாரால் இயக்கப்பட்டது. இப்படத்தில் மாதவன், திரிஷா, சங்கீதா ஆகியோர் முக்கியமான வேடத்திலும் ரமேஷ் அரவிந்த், மஞ்சு பிள்ளை, ஊர்வசி ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]