சிறீமன்
Appearance
சிறீமன் | |
---|---|
பிறப்பு | கே. சீனவாச ரெட்டி ராஜமுந்திரி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
மற்ற பெயர்கள் | சிறீமன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2000-தற்போது |
சிறீமன் இந்தியத் திரைப்படத்துறை நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பாளரான பிரகாசு ரெட்டியின் மகன் இவர்.
வரலாறு
[தொகு]சிறீமன் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் பிறந்தவர். இவருடைய தந்தை பிரகாசு ரெட்டி பிரபல துணை நடன இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | மொழி | கதாபாத்திரம் | குறிப்புகள் |
1994 | புதிய மன்னர்கள் | தமிழ் | ||
1997 | லவ் டுடே | தமிழ் | ரவி | |
1998 | நிலவே வா | தமிழ் | ||
1999 | நெஞ்சினிலே | தமிழ் | ||
1999 | சேது | தமிழ் | ||
2000 | வல்லரசு | தமிழ் | ரகீம் | |
2001 | தீனா | தமிழ் | ||
2001 | வாஞ்சிநாதன் | தமிழ் | ||
2001 | அசோகவனம் | தமிழ் | மது | |
2001 | பிரண்ட்ஸ் | தமிழ் | கௌதம் | |
2001 | கிருஷ்ணா கிருஷ்ணா | தமிழ் | ||
2001 | நரசிம்மா | தமிழ் | ||
2001 | [[காற்றுக்கென்ன வேலி] | தமிழ் | ||
2001 | மனதைத் திருடிவிட்டாய் | தமிழ் | அசோக் | |
2001 | தவசி | தமிழ் | தங்கராசு | |
2002 | பம்மல் கே. சம்பந்தம் | தமிழ் | ||
2002 | சேசு | தெலுங்கு | ||
2002 | சப்தம் | தமிழ் | ||
2002 | சிறீ | தமிழ் | ||
2002 | பஞ்சதந்திரம் | தமிழ் | அனுமத் ரெட்டி | |
2002 | எங்கே எனது கவிதை | தமிழ் | ||
2002 | ஜெயா | தமிழ் | ||
2003 | வசீகரா | தமிழ் | ||
2003 | சொக்கத்தங்கம் | தமிழ் | ||
2003 | நள தமயந்தி | தமிழ் | பத்ரி | |
2003 | தென்னவன் | தமிழ் | ||
2003 | ராமச்சந்திரா | தமிழ் | ||
2003 | தாயுமானவன் (தொலைக்காட்சித் தொடர்) | தமிழ் | ||
2003 | திவான் | தமிழ் | ||
2003 | காதல் கிறுக்கன் | தமிழ் | ||
2004 | இன்று | தமிழ் | ரிச்சர்ட் | |
2004 | ஆய்த எழுத்து | தமிழ் | Dilli | |
2004 | குடைக்குள் மழை | தமிழ் | ||
2005 | சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு | தமிழ் | ||
2005 | தக திமி தா | தமிழ் | ||
2005 | உணர்ச்சிகள் | தமிழ் | ||
2005 | துள்ளும் காலம் | தமிழ் | ||
2005 | சுக்ரன் | தமிழ் | ||
2006 | இம்சை அலசன் 23ஆம் புலிகேசி | தமிழ் | தளபதி அங்கமுத்து | |
2006 | நெஞ்சிருக்கும் வரை | தமிழ் | ||
2007 | போக்கிரி | தமிழ் | சரவணன் | |
2007 | தூவானம் | தமிழ் | ||
2007 | நம் நாடு | தமிழ் | ||
2007 | வேகம் | தமிழ் | ||
2007 | அழகிய தமிழ்மகன் | தமிழ் | சக்தி | |
2008 | சில நிமிடங்களில் | தமிழ் | ||
2008 | அரசாங்கம் | தமிழ் | ||
2008 | பாண்டி | தமிழ் | ராஜாபாண்டி | |
2008 | நல்ல பொண்ணு கெட்டப் பையன் | தமிழ் | ஆனந்த் | |
2008 | நாயகன் | தமிழ் | விஸ்வனாத் | |
2008 | பத்து பத்து | தமிழ் | ||
2008 | ஏகன் (திரைப்படம்) | தமிழ் | ||
2009 | இளம்புயல் | தமிழ் | ||
2009 | வில்லு | தமிழ் | மேக்சு | |
2009 | சற்று முன் கிடைத்த தகவல் | தமிழ் | ||
2009 | தோரனை | தமிழ் | ||
2009 | பட்டையக் கிளப்பு | தமிழ் | ||
2009 | ஆறுமனமே | தமிழ் | ||
2009 | உன்னைப்போல் ஒருவன் | தமிழ் | அரவிந்த் பாபு | |
2010 | சுறா | தமிழ் | தண்டபாணி | |
2010 | மண்டபம் | தமிழ் | ||
2010 | மன்மதன் அம்பு (திரைப்படம்) | தமிழ் | ||
2011 | காஞ்சனா | தமிழ் | ||
2011 | அடுத்தது | தமிழ் | ||
2011 | வெடி | தமிழ் | சீமாச்சு என்கிற சீனிவாசன் | |
2011 | வேலூர் மாவட்டம் (திரைப்படம்) | தமிழ் | ||
2011 | சதுரங்கம் | தமிழ் | ||
2011 | ஆனந்த தொல்லை | தமிழ் | ||
2011 | நானே வருவேன் | தமிழ் | ||
2011 | நான் அவள் அது | தமிழ் | தாமதம் | |
2012 | [[பில்லா 2 (திரைப்படம்)]|பில்லா 2]] | தமிழ் | ||
2012 | ரீபெல் | தெலுங்கு | ||
2013 | சமர் | தமிழ் | ஜெயக்குமார் | |
2013 | நய்யாண்டி (திரைப்படம்) | தமிழ் |
ஆதாரம்
[தொகு]வெளி இணைப்பு
[தொகு]