பாவா நச்சாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவா நச்சாடு
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புஎம். அர்ஜுன ராஜு
கதைஜனார்தன் மகரிஷி
(story / dialogues)
திரைக்கதைகே. எஸ். ரவிக்குமார்
இசைகீரவாணி (இசையமைப்பாளர்)
நடிப்புஅக்கினேனி நாகார்ஜுனா
சிம்ரன்
ரீமா சென்
ஒளிப்பதிவுஷ்யாம் கே. நாயுடு
படத்தொகுப்புகோலா பாஸ்கர்
கலையகம்ரோஜா மூவிஸ்
வெளியீடுசூன் 7, 2001 (2001-06-07)
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

பாவா நச்சாடு (தெலுங்கு: బావ నచ్చాడు) என்பது 2001ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இதனை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் அக்கினேனி நாகார்ஜுனா, சிம்ரன், ரீமா சென் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். கீரவாணி இசையமைத்திருந்தார்.[1]

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Movie Riview Bava Nachadu". idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 19 November 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவா_நச்சாடு&oldid=2923276" இலிருந்து மீள்விக்கப்பட்டது