உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிய குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய குடும்பம்
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புரவி சங்கர்
கதைகே. எஸ். ரவிக்குமார்
ரமேஷ் கண்ணா
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஅசோக் ராஜன்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
கலையகம்ரவி சங்கர் பிலிம்ஸ்
விநியோகம்ரவி சங்கர் பிலிம்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 1, 1995 (1995-09-01)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெரிய குடும்பம் (Periya Kudumbam) 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் பிரபு, கனகா, வினிதா, மனோரம்மா, விஜயகுமார், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2][3]

கதாப்பாத்திரம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sundaram, Nandhu (1 December 2020). "'Baasha' to 'Sathi Leelavathi': Why 1995 is an unforgettable year for Tamil cinema fans". The News Minute. Archived from the original on 28 January 2021. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  2. "Periya kudumbam ( 1995 )". Cinesouth. Archived from the original on 9 February 2010. பார்க்கப்பட்ட நாள் 16 June 2012.
  3. "பெரிய குடும்பம் / Periya Kudumbam (1995)". Screen 4 Screen. Archived from the original on 9 December 2021. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_குடும்பம்&oldid=4101030" இலிருந்து மீள்விக்கப்பட்டது