சமுத்திரம் (திரைப்படம்)
தோற்றம்
| சமுத்திரம் | |
|---|---|
| இயக்கம் | கே. எஸ். ரவிகுமார் |
| தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
| இசை | சபேஷ் முரளி |
| நடிப்பு | சரத்குமார் முரளி மணிவண்ணன் கவுண்டமணி மனோஜ் ஆகாஷ் அபிராமி சிந்து மேனன் தியாகு மோனல் சார்லி மனோபாலா ரியாஸ் கான் நடராஜன் செந்தில் வாசு விக்ரம் காவேரி மஞ்சுளா |
| கலையகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
| வெளியீடு | 2001 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
சமுத்திரம் (Samudhiram) 2001 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரத்குமார், முரளி நடித்த இப்படத்தை கே. எஸ். ரவிகுமார் இயக்கினார்.