சரவணா (திரைப்படம்)
தோற்றம்
சரவணா | |
---|---|
![]() சுவரிதழ் | |
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | அமுதா துறைராஜ் |
கதை | கே. எஸ். ரவிக்குமார் |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | சிலம்பரசன் சோதிகா விவேக் பிரகாஷ் ராஜ் நாகேஷ் ராதாரவி நிழல்கள் ரவி |
ஒளிப்பதிவு | எ. வில்சல் |
படத்தொகுப்பு | கே. தணிகாச்சலம் |
வெளியீடு | ஜனவரி 14, 2006 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
சரவணா (Saravana) 2006ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை கே. எஸ். ரவிக்குமார் இயக்கினார். சிலம்பரசன், சோதிகா, பிரகாஷ் ராஜ், விவேக், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கதாப்பாத்திரம்
[தொகு]- சிலம்பரசன் - சரவணா
- சோதிகா -சாதனா
- பைவ் ஸ்டார் கிருஷ்ணா - கிருஷ்ணா
- பிரகாஷ் ராஜ் -
- விவேக்
- ராதாரவி - சரவணன் தந்தை
- நிழல்கள் ரவி - சரவணன் மாமா
- தாரிகா -சரவணன் சகோதரி
- மேக்னா நாயுடு - சரவணன் கசின்
- நாகேஷ் - சரவணன் தாத்தா
- தேவதர்சினி - சரவணன் அண்ணி
- கே. எஸ். ரவிக்குமார்
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "அருவாள்களை வைத்து சாதிச் சண்டை, குடும்பப் பகை என பார்த்துச் சலித்த பழைய ட்ராக்கில் வன்முறைத் திருவிழா நடத்தியிருப்பது மிகை. படம் முடிந்து வந்த பிறகும் ரொம்ப நேரம் காதுல 'ங்ஙொய்ய்ய்ங்'!" என்று எழுதி 37100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சினிமா விமர்சனம்: சரவணா". விகடன். 2006-02-05. Retrieved 2025-05-22.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- 2006 தமிழ்த் திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- சிறீகாந்து தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- சிலம்பரசன் நடித்த திரைப்படங்கள்
- ஜோதிகா நடித்த திரைப்படங்கள்
- பிரகாஷ் ராஜ் நடித்த திரைப்படங்கள்
- விவேக் நடித்த திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்