மேக்னா நாயுடு
Appearance
மேக்னா நாயுடு | |
---|---|
மேக்னா நாயுடு | |
பிறப்பு | விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா[1] |
பணி | நடிகர், நடனம் |
செயற்பாட்டுக் காலம் | 1999–தற்போது |
மேக்னா நாயுடு இந்தியத் திரைப்படத்துறை நடிகராவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழித்திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வரலாறு
[தொகு]ஆந்திராவில், விஜயவாடா நகரில் செப்டம்பர் 19ல் மேக்னா நாயுடு பிறந்தார். இவரின் தந்தை எத்திராஜ் ஏர் இந்தியாவில் பணியாற்றினார். தாய் டென்னிசு பயிற்சியாளராக பணியாற்றினார். இவருக்கு சோனா என்னும் தங்கையும் உள்ளார்.
திரைப்பட வரலாறு
[தொகு]ஆண்டு | தலைப்பு | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2002 | பிருத்வி நாராயணா | தெலுங்கு | ||
வெண்டி மப்புலு | தெலுங்கு | |||
2004 | ஹவாஸ் | ஸ்வப்னா ஆர். மிட்டால் | ஹிந்தி | |
ஏகே 47 | ஹிந்தி | சிறப்புத் தோற்றம் | ||
கூலி | பெங்காளி | |||
சத்ருவு | கிளப் நடனமங்கை | தெலுங்கு | ||
2005 | ஜேக்பாட் - தி மணி கேம் | கவுரி | ஹிந்தி | |
கிளாசிக் டான்ஸ் ஆப் லவ் | டோலி | ஹிந்தி | ||
மஸ்கூகா | சமந்தா | ஹிந்தி | ||
பாமா கலாபம் | அஞ்சிலி | தெலுங்கு | ||
பேட் பிரண்ட் | சர்கம் | ஹிந்தி | ||
2006 | சரவணன் | சரணவனின் உறவினர் | தமிழ் | |
எய்ட:தி பவர் ஆப் ஷாநி | ஸ்வப்னா | ஹிந்தி | ||
விக்ரமகுடு | டான்சர் சமேலி | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | |
ஜாம்பவான் | தமிழ் | |||
படா தோஸ்த் | மலையாளம் | சிறப்புத் தோற்றம் | ||
2007 | Aadavari Matalaku Ardhalu Verule | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | |
வீராசாமி | தமிழ் | |||
2008 | வைத்தீஸ்வரன் (திரைப்படம்) | ரூபா | தமிழ் | |
பாண்டுரங்கடு | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
பந்தயம் | நடிகை | தமிழ் | கௌரவ தோற்றம் | |
2009 | குட்டி | தொடர்பெட்டியில் நடனமாடுபவர் | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
வாடா | தமிழ் | |||
2011 | சிறுத்தை | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
100% லவ் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
Rivaaz | சந்தா | ஹிந்தி | ||
புலி வேசம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
வேலூர் மாவட்டம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
பிள்ளா ஜெமிந்தார் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
2012 | லவ் அட் பர்ட் சைட் | ஹிந்தி | ||
இஷ்க் தீவானா | ஹிந்தி | |||
2013 | பரண் | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | |
2013 | எலைக்சன் | கன்னடம் | சிறப்புத் தோற்றம் |
ஆதாரம்
[தொகு]- ↑ "Meghana Naidu – Telugu Cinema interview – Telugu film & Bollywood Heroine". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2013-08-17.