வைத்தீஸ்வரன் (திரைப்படம்)
தோற்றம்
| வைத்தீஸ்வரன் | |
|---|---|
| இயக்கம் | ஆர். கே. வித்யாதரன் |
| தயாரிப்பு | செந்தில் குமார், கணேஷ் |
| கதை | ஆர். கே. வித்யாதரன் |
| இசை | சிறீகாந்து தேவா |
| நடிப்பு | சரத்குமார் மேக்னா நாயுடு பூஜா காந்தி சந்தானம் சாயாஜி சிண்டே விஜயகுமார் மயில்சாமி (நடிகர்) |
| ஒளிப்பதிவு | எஸ். சரவணன், எம். வி. பன்னீர்செல்வம் |
| படத்தொகுப்பு | ஷரிக் முகமது |
| கலையகம் | அண்ணாமலை கிரியேசன்ஸ் |
| வெளியீடு | 14 மார்ச் 2008 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வைத்தீஸ்வரன் என்பது 2008ல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆர்.கே. வித்தியாதரன் எழுதி இயக்கியிருந்தார். இதில் சரத்குமார்[1], மேக்னா நாயுடு ஆகியோர் நடித்திருந்தார்.
நடிகர்கள்
[தொகு]- சரத்குமார் - சரவணன்\ மருத்துவர் பாலு
- மேக்னா நாயுடு - ரூபா
- பூஜா காந்தி - சஞ்சனா
- சாயாஜி சிண்டே - தனசேரன்
- விஜயகுமார்
- ரியாஸ் கான்
- சந்தானம்
- மயில்சாமி
- மனோபாலா
- தியாகு
- பூவிலங்கு மோகன்
- பொன்னம்பலம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "-Movie Review: Vaitheeswaran (2008) A movie review by Balaji Balasubramaniam". Archived from the original on 2016-02-25. Retrieved 2019-01-21.