பைவ் ஸ்டார் கிருஷ்ணா
தோற்றம்
பைவ் ஸ்டார் கிருஷ்ணா | |
|---|---|
| பிறப்பு | கிருஷ்ணகுமார் ராம்குமார் சென்னை, இந்தியா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2002 - தற்போது |
கிருஷ்ணகுமார் ராம்குமார் இந்திய நடிகராவார். இவர் பைவ் ஸ்டார் கிருஷ்ணா என்று அறியப்படுகிறார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். அறிந்தும் அறியாமலும், சரவணா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
படங்களின் பட்டியல்
[தொகு]| ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
|---|---|---|---|
| 2002 | பைவ் ஸ்டார் | இளங்கோ | |
| 2003 | திருடா திருடி | வாசு சகோதரன் | |
| திருமலை (திரைப்படம்) | கிருஷ்ணா | ||
| 2004 | ஆட்டோகிராப் | கமலக்கண்ணன் | |
| ஆய்த எழுத்து (திரைப்படம்) | தில்லி | ||
| 2005 | அறிந்தும் அறியாமலும் | கிருஷ்ணா | |
| 2006 | சரவணா | கிருஷ்ணா | |
| பட்டியல் (திரைப்படம்) | கிருஷ்ணா | கௌரவ தோற்றம் | |
| ஆதி (திரைப்படம்) | |||
| 2008 | ஜெயம் கொண்டான் (திரைப்படம்) | கிருஷ்ணா | |
| சேவல் | |||
| 2009 | சர்வம் (திரைப்படம்) | கிருஷ்ணா | |
| 2010 | வாடா | ||
| நான் அவனில்லை 2 (2009 திரைப்படம்) | மகா கணவன் | சிறப்புத் தோற்றம் | |
| 2013 | மூடர் கூடம் | சிறப்புத் தோற்றம் | |
| ஆரம்பம் | மேங்கோ |