நான் அவனில்லை 2
Appearance
(நான் அவனில்லை 2 (2009 திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நான் அவன் இல்லை 2 | |
---|---|
இயக்கம் | செல்வா |
தயாரிப்பு | ஹிதேஷ் ஜ்ஹபக் |
கதை | செல்வா |
இசை | டி. இமான் |
நடிப்பு | ஜீவன் (நடிகர்) சங்கீதா (நடிகை) லட்சுமி ராய் சுவேதா மேனன் சுருதி பிரகாஸ் ரச்சனா மயூரா மயில்சாமி |
ஒளிப்பதிவு | பாலமுருகன் |
விநியோகம் | நேமிசந்த் ஜ்ஹபக் ப்ரோடக்சன்ஸ் |
வெளியீடு | நவம்பர் 27, 2009 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் அவன் இல்லை 2 (Naan Avan Illai 2) 2009ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை செல்வா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் நான் அவனில்லை என்ற 2007ல் வெளிவந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. ஜீவன், சங்கீதா, லட்சுமி ராய், சுவேதா மேனன்,ரச்சனா மயூரா, மயில்சாமி ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
கதாப்பாத்திரம்
[தொகு]- ஜீவன் - ஜோசப் பெர்ணான்டஸ் அண்ணாமலை, மகேஷ். அரவிந்த். பரத்
- சங்கீதா (நடிகை) - மீனாட்சி
- லட்சுமி ராய் - தீபா
- சுவேதா மேனன் - நிசா
- சுருதி பிரகாஸ் - சகி
- ரச்சனா மௌரியா - மரியா
- பைவ் ஸ்டார் கிருஷ்ணா மகாலட்சுமி கணவன்
- மயில்சாமி - அண்ணாமலை உதவியாளர்
- ராஜ்கபூர் - தீபாவின் சகோதரன்