உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதி
இயக்கம்ரமணா
தயாரிப்புஷோபா சந்திரசேகர்
எஸ். ஏ. சந்திரசேகர் சூரியன் ஆர்ட்ஸ்
கதைரமணா
இசைவித்யாசாகர்
நடிப்புவிஜய்
த்ரிஷா
விவேக்
விஜயகுமார்
பிரகாஷ்ராஜ்
மணிவண்ணன்
நாசர்
லிவிங்ஸ்டன்
ஒளிப்பதிவுஎஸ்.சௌந்த்தர்ராஜன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடு2006
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஆதி (Aathi) (ஒலிப்பு) ரமணா இயக்கத்தில் எஸ். ஏ. சந்திரசேகர் சோபா சந்திரசேகர் தயாரிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்க விவேக், பிரகாஷ்ராஜ் சாய் குமார் ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்பட தெழுங்கு வெற்றிப் படமான அதனொகடே (Athanokkade) திரைப்படத்தை ஒட்டி தயாரிக்கப்பட்டதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_(திரைப்படம்)&oldid=3911450" இலிருந்து மீள்விக்கப்பட்டது