சேவல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேவல்
இயக்குனர்ஹரி
தயாரிப்பாளர்எம். ஏ. ஜின்னா
கதைஹரி
இசையமைப்புஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புபரத்
பூனம் பஜ்வா
வடிவேலு (நடிகர்)
சிம்ரன்
சம்பத் ராஜ்j
சண்முகராஜன்
ஒய். ஜி. மகேந்திரன்
மனோபாலா
பிரேம்
ஒளிப்பதிவுபிரியன்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்ஜின்னா கிரியேசன்ஸ்
வெளியீடு26 அக்டோபர் 2008[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சேவல் 2008ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ஹரி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் பரத், வடிவேலு (நடிகர்), சிம்ரன் மற்றும் பூனம் பஜ்வா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி. வி. பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதாப்பாத்திரம்
பரத் முருகேசன்
பூனம் பஜ்வா பாரிஜாதம்
வடிவேலு (நடிகர்) தபால் தங்கவேலு
சிம்ரன் காயத்ரி

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவல்_(திரைப்படம்)&oldid=2658148" இருந்து மீள்விக்கப்பட்டது