சி3 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கம் 3
Poster
Theatricle release poster
இயக்கம்ஹரி
தயாரிப்புஞானவேல் ராஜா
கதைஹரி
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புசூர்யா
அனுசுக்கா செட்டி
ஹன்சிகா மோட்வானி
ஒளிப்பதிவுபிரியன்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்ஸ்டுடியோ கிரீன்
ஆத்நாத் ஆர்ட்ஸ்
விநியோகம்ஈராஸ் இன்டர்நேசனல்[1], பென் மூவீஸ்
வெளியீடு9 பெப்ரவரி 2017 (2017-02-09)
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு₹ 85 கோடி
மொத்த வருவாய்₹ 122.64 கோடி[2]

சிங்கம் 3 (Singam 3) ஹரி இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 9 அன்று வெளிவந்த ஒரு இந்திய அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும்.[3] இப்படம், 2013 ஆவது ஆண்டில் வெளியான சிங்கம் 2 திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும், சிங்கம் திரைப்பட வரிசையின் மூன்றாவது பகுதியாகவும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் சூர்யா, அனுசுக்கா செட்டி, சுருதி ஹாசன், ஹன்சிகா மோட்வானி, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[3] சிங்கம் வரிசையின் முதல் இரு பகுதிகளுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு பதிலாக ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 09 ஆம் திகதி வெளியானது.[4]

நடிகர்கள்

பாடல்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி3_(திரைப்படம்)&oldid=3709371" இருந்து மீள்விக்கப்பட்டது