நிதின் சத்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிதின் சத்யா
பிறப்புஜனவரி 9, 1980
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
செயல்பட்ட 
ஆண்டுகள்
2004–அறிமுகம்

நிதின் சத்யா (பிறப்பு: ஜனவரி 9, 1980) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

நிதின் சத்யா லண்டனில் வணிக நிர்வாக முதுகலை பட்டம் பெற்றார். 2003 ஆம் ஆண்டு திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன், பிரபு மற்றும் சினேகா நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்தார். 2005 ஆம் ஆண்டு அஜித் நடித்த ஜி என்ற திரைப்படத்தில் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய பாத்திரம் நடித்தார். அதே ஆண்டில் சத்தம் போடாதே என்ற திரைப்படத்தில் நடித்தார். 2008 ஆம் ஆண்டு தோழா என்ற திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். அதை ஆண்டில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் பந்தயம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்து ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் நடித்தார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2002 பெண்ட் இட் லைக் பெக்காம் Uncreditted role
2003 காலாட்படை ஸ்ரீதர்
2004 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் நீலகண்டன்
ட்ரீம்ஸ் ஷக்தி நண்பர்
2005 ஜி அருண்
மஜா சிதம்பரம் மகன்
2007 சென்னை 600028 பழனி
சத்தம் போடாதே ரத்தினவேலு
2008 தோழா ராஜா
சரோஜா லட்சுமி கோபால் கேமியோ தோற்றம்
பந்தயம் சக்திவேல்
ராமன் தேடிய சீதை குனசெக்கார்
2009 முத்திரை சத்தியமூர்த்தி
பாலைவன சோலை பிரபு
2012 மயங்கினேன் தயங்கினேன் முத்துகுமரன்
2013 பிரியாணி
2014 என்ன சத்தம் இந்த நேரம் கதிர்
ஷிவானி delayed
அரண்மனை படபிடிப்பில்
மத கஜ ராஜா delayed
திருடன் போலீஸ்

குறும்படம்

  • வெள்ளை பூக்கள்
  • அகல்யா 2012
  • கடல் ராசா

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதின்_சத்யா&oldid=2711929" இருந்து மீள்விக்கப்பட்டது