உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்டுடியோ கிரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டுடியோ கிரீன்
வகைகூட்டாண்மை
நிறுவுகை2006
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
முதன்மை நபர்கள்கே. இ. ஞானவேல் ராஜா (மேலாண்மை கூட்டாளி)
எஸ்.ஆர். பிரகாஷ் பாபு
எஸ் ஆர் பிரபு
உற்பத்திகள்தயாரிப்பு நிறுவனம், திரைப்பட விநியோகம்
இணையத்தளம்http://studiogreen.in/

ஸ்டுடியோ கிரீன் தமிழ் மொழித் திரைப்படங்களை தயாரித்து மற்றும் விநியோகம் செய்யும் ஒரு நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் 2006 ஆம் ஆண்டு கே. இ. ஞானவேல் ராஜா என்பவரால் துவங்கப்பட்டது. இவர் பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் சிவகுமாரின் உறவினர் ஆவார். அதனால் சூர்யா மற்றும் கார்த்தி யின் திரைப்படங்களை இந்த நிறுவனம் தயாரிக்கின்றது.

திரைப்படங்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

ஆண்டு எண் தலைப்பு நடிகர்கள் மொழி குறிப்புகள்
2006 1 சில்லுனு ஒரு காதல் சூர்யா, ஜோதிகா தமிழ்
2007 2 பருத்திவீரன் கார்த்தி, பிரியாமணி தமிழ் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது
விஜய் விருதுகள் (சிறந்த திரைப்படம்)
பரிந்துரை - விஜய் விருது பிடித்த திரைப்படம்
2010 3 சிங்கம் சூர்யா, அனுசுக்கா தமிழ் விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் கேளிக்கையாளர்)
2010 4 நான் மகான் அல்ல கார்த்தி, காஜல் அகர்வால் தமிழ் பரிந்துரை - விஜய் விருது பிடித்த திரைப்படம்
2011 5 சிறுத்தை கார்த்தி, தமன்னா தமிழ் பரிந்துரை - விஜய் விருது பிடித்த திரைப்படம்
2012 6 அட்டகத்தி தினேஷ், நந்திதா தமிழ்
2013 7 அலெக்ஸ் பாண்டியன் கார்த்திக், அனுசுக்கா தமிழ்
2013 8 ஆல் இன் ஆல் அழகு ராஜா கார்த்தி, காஜல் அகர்வால் தமிழ்
2013 9 பிரியாணி கார்த்தி, ஹன்சிகா மோட்வானி தமிழ்
2014 10 காளி கார்த்தி, காத்ரீன் திரீசா தமிழ் படபிடிப்பில்
2014 11 வெங்கட் பிரபு திட்டம் சூர்யா தமிழ் முன் தயாரிப்பு

விநியோகம்[தொகு]

ஆண்டு எண் தலைப்பு நடிகர்கள் மொழி குறிப்புகள்
2007 1 பருத்திவீரன் கார்த்திக், பிரியாமணி தமிழ்
2007 2 Nuvvu Nenu Prema சூர்யா, ஜோதிகா, பூமிகா தெலுங்கு மொழிமாற்றம் சில்லுனு ஒரு காதல்
2010 3 ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா ஜெரெமையா தமிழ்
2010 4 Yuganiki Okkadu கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா ஜெரெமையா தெலுங்கு மொழிமாற்றம் ஆயிரத்தில் ஒருவன்
2010 5 Aawara கார்த்தி, தமன்னா தெலுங்கு மொழிமாற்றம் பையா
2010 6 Yamudu சூர்யா, அனுசுக்கா தெலுங்கு மொழிமாற்றம் சிங்கம்
2011 7 சிறுத்தை கார்த்தி, தமன்னா தமிழ்
2011 8 நா பெரு சிவா கார்த்தி, காஜல் அகர்வால் தெலுங்கு மொழிமாற்றம் நான் மகான் அல்ல
2012 9 சகுனி கார்த்தி, பிரணிதா தமிழ்
2012 10 அட்டகத்தி தினேஷ், நந்திதா தமிழ்
2012 11 கும்கி விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் தமிழ்
2013 12 கேடி பில்லா கில்லாடி ரங்கா சிவ கார்த்திகேயன், விமல், பிந்து மாதவி, ரெஜினா கசாண்ட்ரா தமிழ்
2013 13 சூது கவ்வும் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி தமிழ்
2013 14 Yamudu II சூர்யா, அனுசுக்கா, ஹன்சிகா மோட்வானி தெலுங்கு மொழிமாற்றம் சிங்கம் 2
2013 15 பிஸ்ஸா II: வில்லா அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி தமிழ்
2013 16 அலெக்ஸ் பாண்டியன் கார்த்தி, காஜல் அகர்வால் தமிழ்
2013 17 பிரியாணி கார்த்தி, ஹன்சிகா மோட்வானி தமிழ் மொழிமாற்றம் தெலுங்கு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டுடியோ_கிரீன்&oldid=3194146" இலிருந்து மீள்விக்கப்பட்டது