வேங்கை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேங்கை
இயக்கம்ஹரி
தயாரிப்புபி. பாரதிரெட்டி
திரைக்கதைஹரி
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புதனுஷ்
தமன்னா
ராஜ்கிரண்
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுவெற்றி
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்விஜயா ஸ்டியோஸ்
விநியோகம்விஜயா புரொடக்‌ஷன்ஸ்
வெளியீடுசூலை 8, 2011 (2011-07-08)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு240 மில்லியன் (US$3.0 மில்லியன்)
மொத்த வருவாய்850 மில்லியன் (US$11 மில்லியன்)

வேங்கை (Venghai) 2011ல் வெளிவந்த அதிரடி மசாலாத் தமிழ்த்திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக தனுஷும், கதநாயகியாக தமன்னாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதை சிவகங்கை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. 2010 நவம்பரில் இத்திரைப் படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் தொடங்கியது. ஒரு சில எதிர்மறை விமர்சனம் காரணமாக 2011 ஜுலை 7ல் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேங்கை_(திரைப்படம்)&oldid=3738965" இலிருந்து மீள்விக்கப்பட்டது