கோவில் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கோவில் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஹரி |
இசை | ஹாரிஸ் ஜெயராஜ் |
நடிப்பு | சிலம்பரசன், சோனியா அகர்வால், வடிவேலு, ராஜ்கிரண், நாசர் |
வெளியீடு | 2003 |
மொழி | தமிழ் |
கோவில் 2003ம் ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ஹரி இயக்கிய இப்படத்தில் சிலம்பரசன், சோனியா அகர்வால், வடிவேலு, ராஜ்கிரண், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரில் ஜெயராஜ் இப்படத்தின் இசையமைப்பாளர்.
நடிகர்கள்[தொகு]
- சிலம்பரசன் - சக்திவேல்
- சோனியா அகர்வால் - ஏஞ்சல் தேவி
- ராஜ்கிரண் - சக்திவேல் தந்தை
- நாசர் (நடிகர்) - ஏஞ்சல் தேவியின் தந்தை
- ரேகா (நடிகை) - ஏஞ்சல் தந்தை
- வடிவேலு (நடிகர்) புல்லட் பாண்டி
- மினரல் ரவி
- சார்லி - முருகா