சோனியா அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனியா அகர்வால்
பிறப்பு28 மார்ச்சு 1982 (1982-03-28) (அகவை 41)
பஞ்சாப் இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2002–present
வாழ்க்கைத்
துணை
செல்வராகவன்
வலைத்தளம்
இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் சோனியா அகர்வால்

சோனியா அகர்வால் (பிறப்பு - மார்ச் 28, 1982, பஞ்சாப்), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாகத் தமிழ் மொழித் திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை (நடிகர் தனுஷின் அண்ணன்) விரும்பி டிசம்பர் 15, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

  • 2006 - புதுப்பேட்டை
  • 2006 - திருட்டுப்பயலே
  • 2005 - ஒரு நாள் ஒரு கனவு
  • 2005 - ஒரு கல்லூரியின் கதை
  • 2004 - 7ஜி ரெயின்போ காலணி
  • 2004 - மதுர
  • 2003 - கோவில்
  • 2003 - சக்செஸ் (Success)
  • 2003 - காதல் கொண்டேன்

நடித்த சின்னத்திரை தொடர்கள்

  • 2009 - நாணல் (கலைஞர் தொலைகாட்சியில்)
  • 2013 - மல்லி (புதுயுகம் தொலைகாட்சியில்)

குறிப்புகள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sonia Agarwal
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனியா_அகர்வால்&oldid=3867761" இலிருந்து மீள்விக்கப்பட்டது