உள்ளடக்கத்துக்குச் செல்

செல்வராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்வராகவன்
பிறப்பு5 மார்ச்சு 1976 (1976-03-05) (அகவை 50)
தேனி, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2003 –தற்போது வரை
சமயம்இந்து
பெற்றோர்கஸ்தூரி ராஜா
விஜயலட்சுமி
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்லீலாவதி
ஓம்கார்
ரிஷிகேஷ்
உறவினர்கள்தனுஷ் (சகோதரன்)
விமலா கீதா (சகோதரி)
கார்த்திகா தேவி (சகோதரி)

செல்வராகவன் (Selvaraghavan, பிறப்பு: 5 மார்ச்சு 1976) ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது தம்பி பிரபல நடிகர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் ஆவார்.[1]

குடும்பம்

[தொகு]

செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் தான் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்துகொண்டனர்.[2] 2011 ஆம் ஆண்டில் தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.[3] இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார் , ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.[4]

இவர் இயக்கியுள்ள திரைப்படங்கள்:

இயக்குநர் மற்றும் எழுத்தாளராக

[தொகு]
ஆண்டு திரைப்படம் பதவி மொழி குறிப்புகள்
இயக்குநராக எழுத்தாளராக
2002துள்ளுவதோ இளமைRed XGreen tickதமிழ்
2003காதல் கொண்டேன்Green tickGreen tickதமிழ்
20047ஜி ரெயின்போ காலனிGreen tickGreen tickதமிழ்
2006புதுப்பேட்டைGreen tickGreen tickதமிழ்
2007ஆதவரி மடலக்கு அர்தலு வெருலே” Green tickGreen tickதெலுங்கு
2008 யாரடி நீ மோகினிRed XGreen tickதமிழ்
2010ஆயிரத்தில் ஒருவன்Green tickGreen tickதமிழ்
2011மயக்கம் என்னGreen tickGreen tickதமிழ்
2013இரண்டாம் உலகம்Green tickGreen tickதமிழ்
2016மாலை நேரத்து மயக்கம்Red XGreen tickதமிழ்
2016நெஞ்சம் மறப்பதில்லைGreen tickGreen tickதமிழ்
2019என். ஜி. கேGreen tickGreen tickதமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Janani K. (4 July 2020). "Dhanush thanks brother Selvaraghavan on 17 years of Kadhal Kondein: Forever indebted - Movies News". India Today. Retrieved 15 January 2021.
  2. "Interviews". Archived from the original on 8 March 2005. Retrieved 27 March 2005.
  3. "She is Selva's Geetanjali: First look – Tamil Movie News". IndiaGlitz. Archived from the original on 31 March 2012. Retrieved 9 January 2012.
  4. "Selvaraghavan, Gitanjali welcome a baby boy". newindianexpress.com. Archived from the original on 1 December 2017. Retrieved 18 November 2016.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வராகவன்&oldid=4386482" இலிருந்து மீள்விக்கப்பட்டது