மல்லி (தொலைக்காட்சித் தொடர்)
Appearance
மல்லி | |
---|---|
வகை | நாடகம் |
எழுத்து | தாமிரா |
இயக்கம் | ரமேஷ் கிருஷ்ணன் |
நடிப்பு | சோனியா அகர்வால் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அத்தியாயங்கள் | 260 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | ஏறத்தாழ 20-22 நிமிடங்கள் (ஒருநாள் ஒளிபரப்பு) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | புதுயுகம் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 23 நவம்பர் 2013 1 செப்டம்பர் 2014 | –
மல்லி இத் தொடர் ஒவ்வொரு வாரமும் (திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு) புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா தொடர். இத் தொடரில் நடிகை சோனியா அகர்வால் முக்கிய கதாபத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு அவருக்கு பிறகு சந்திரா நடித்தார். சிறுவர்களுக்கான தொலைக்காட்சித் தொடர். சிறுவர்களின் நிஜமான வாழ்க்கையைச் சொல்லும் கதைதான் மல்லி.
இந்த தொடருக்கு திரைக்கதை வசனம் தாமிரா எழுத, ஏ.ரமேஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கிராங்க் மீடியா ஒர்க்ஸ் சார்பில் ரமேஷ் கிருஷ்ணன் தயாரிக்க, ஏ.ஆர்.ரமேஷ் இயக்குகிறார்.
நடிகர்கள்
[தொகு]- சோனியா அகர்வால்
- சேது டார்வின்
- தேனி முருகன்
- முரளி
- சுசித்ரா ஆனந்தன்
- கிருஷ்ணகுமாரி
- பேபி ஹரிணி
பாடல் மற்றும் இசை
[தொகு]இந்த தொடருக்கு கவிஞர் யுகபாரதி பாடல் எழுத, ரமேஷ் விநாயகம் பாடலுக்கு இசையமைக்க, அரவிந்த் சித்தார்த் பின்னணி இசை அமைக்கிறார்.