உள்ளடக்கத்துக்குச் செல்

அருள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்
இயக்கம்ஹரி
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புவிக்ரம்
ஜோதிகா
வடிவேலு
சுஜாதா
வினு சக்ரவர்த்தி
பசுபதி
கொல்லம் துளசி
கே. எஸ். ரவிகுமார்
சரண்யா
சரண்ராஜ்
வெளியீடு2004
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு9.7 கோடி

அருள் (Arul) - 2004 ல் வெளியான இத்தமிழ்த் திரைப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விக்ரம், ஜோதிகா, வடிவேலு, சுஜாதா, ஆர்த்தி, கே. எஸ். ரவிக்குமார், வினு சக்ரவர்த்தி, தலைவாசல் விஜய், கொல்லம் துளசி, பசுபதி, சரண்ராஜ் முதலானோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜயராஜ் ஆவார்.

சாமி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இரண்டாவது முறையாக விக்ரமுடன் ஒத்துழைப்பை புதுப்பிக்க இயக்குநர் அரி முடிவு செய்து அருள் படத்தை இயக்க திட்டமிட்டார். தூள் படத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக விக்ரமுடன் சோடியாக நடிக்க ஜோதிகா தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] விவேக் முதலில் இப்படத்தின் நடிகர்களின் ஒரு பகுதியாக இருந்தார். ஆனால் இயக்குனருடன் முரண்பட் காரணத்தால் பின்னர் படத்தில் வடிவேலு மாற்றப்பட்டார்.[2]

கதைச்சுருக்கம்

[தொகு]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

விக்ரம் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவான மூன்றாவது திரைப்படமான இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்திருந்திருந்தார். இத்திரைப்படத்தின் பாடல்கள் கவிஞர்கள் வைரமுத்து, நா. முத்துக்குமார் மற்றும் சினேகன் ஆகியோரால் எழுதப்பட்டவை.[3]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 மருதமலை அடிவாரம் திப்பு, எல். ஆர். ஈஸ்வரி, தேனி குஞ்சரமாள் நா. முத்துக்குமார் 05:32
2 புண்ணாக்குனு சொன்னா திப்பு, ஸ்ரீராம் பார்த்தசாரதி 04:47
3 ஒட்டியானம் ஹரிஹரன், ஸ்ரீமதுமிதா வைரமுத்து 05:03
4 பத்து விரல் எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா 05:20
5 சூடாமணி ரஞ்சித், ஷாலினி சிங் சினேகன் 04:48

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Reel Talk - One name sells". Chennai Online. Archived from the original on 16 June 2004. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
  2. "Reel Talk - Unconventional Aparna". Chennai Online. Archived from the original on 3 June 2004. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
  3. "அருள் திரைப்படத்தின் பாடல்கள்". raaga. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருள்_(திரைப்படம்)&oldid=3964176" இலிருந்து மீள்விக்கப்பட்டது