ஐயா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐயா
இயக்கம்ஹரி
தயாரிப்புகே. பாலச்சந்தர்
கவிதாலயா புரொடக்சன்ஸ்
கதைஹரி
இசைபரத்வாஜ்
நடிப்புசரத்குமார்
நயன்தாரா
நெப்போலியன்
பிரகாஷ் ராஜ்
ரோஹினி
வடிவேல்
எஸ். என். லட்சுமி
வெளியீடு2005
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஐயா 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஹரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்குமார், நயன்தாரா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

 • சரத்குமார் - ஐயாத்துரை , செல்லத்துரை
 • நயன்தாரா - செல்வி
 • நெப்போலியன் - மாடசாமி
 • பிரகாஷ் ராஜ் - கருப்பசாமி
 • ரோஹினி - மாடசாமியின் மனைவி
 • வடிவேல் - காரா சிங்கம்
 • எஸ்.என் லக்ஷ்மி - ஐயா துரையின் மனைவி
 • ராஜ் கபூர் - காவல் ஆய்வாளர்
 • மதன் பாபு - பைத்தியக்காரர்

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "10-07-2004". Archived from the original on 28 September 2005.
 2. "Ayya movie songs review". Archived from the original on 31 October 2004. பார்க்கப்பட்ட நாள் 7 February 2012.
 3. Ayya sold to Oscar Films for 7.25 crore
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயா_(திரைப்படம்)&oldid=3942711" இலிருந்து மீள்விக்கப்பட்டது