சிலம்பரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிலம்பரசன்
Silambarasan Rajendar Simbu.jpg
பிறப்பு பெப்ரவரி 3, 1983 (1983-02-03) (அகவை 32)
இந்தியாவின் கொடி சென்னை , இந்தியா
வேறு பெயர் சிம்பு
தொழில் நடிகர், பின்னனிப்பாடகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர்
நடிப்புக் காலம் 1987-1995;2002-தற்போது

சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார்.[1] இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2] 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் முலமாக நாயகனாக அறிமுகமானார்.[2] 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதை கொடுத்துக் கௌரவித்துள்ளது.[3]

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2002 காதல் அழிவதில்லை சிம்பு
2003 தம் சத்யா
அலை ஆதி
கோவில் சக்திவேல்
2004 குத்து குருமூர்த்தி
மன்மதன் மதன்குமார், மதன்ராஜ் இத்திரைபட்த்தின் திரைகதை எழுதினர்
2005 தொட்டி ஜெயா ஜெயச்சந்திரன்
2006 சரவணா சரவணா
வல்லவன் வல்லவன்
2008 காளை (திரைப்படம்) ஜீவா
சிலம்பாட்டம் (திரைப்படம்) தமிழ்ழரசன், விச்சு
2010 விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் தெலுங்கு பதிப்பில் கெளரவ வேடம்
கோவா (திரைப்படம்)
2011 வானம் ராஜா
ஒஸ்தி வேல்முருகன்
2012 போடா போடி
2015 வாலு சப்த்
2015 இது நம்ம ஆளு படப்பிடிப்பில்
அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பில்
காண் படப்பிடிப்பில்
2016 வேட்டை மன்னன் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

  1. சிவா (ஆகத்து 5, 2011). "டி.ஆர்., சிம்பு மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்த திரைப்பட வினியோகஸ்தர்!". ஒன் இந்தியா. பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
  2. 2.0 2.1 "சிம்பு". மாலை மலர். பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
  3. "சிலம்பரசன் ராசேந்திரன்". சினி உலா. பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலம்பரசன்&oldid=1919056" இருந்து மீள்விக்கப்பட்டது