உள்ளடக்கத்துக்குச் செல்

ஹரி (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹரி
திருமண நிகழ்ச்சியொன்றில் இயக்குநர் ஹரி
பிறப்புஹரி
டிசம்பர் 26
நாசரெத், [[Thoothukudiஇந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்[1]
செயற்பாட்டுக்
காலம்
2002 - தற்போது வரை
பெற்றோர்கோபாலகிருஷ்ணன்
கன்னியம்மாள்
வாழ்க்கைத்
துணை
பிரீத்தா விஜயகுமார்

ஹரி (Hari) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது அதிரடி-மசாலா படங்களின் காரணமாகப் பரவலாக அறியப்படுகிறார். 2011 வரை, 12 படங்களை இயக்கியிருந்தார்.[2]

திரைப்பட விபரம்

[தொகு]
இயக்கிய திரைப்படங்கள்
ஆண்டுதிரைப்படம் இசைநடிகர்கள்
2002தமிழ் பரத்வாஜ்பிரசாந்த், சிம்ரன்
2003சாமி ஹாரிஸ் ஜெயராஜ்விக்ரம், திரிஷா, விவேக்
கோவில் ஹாரிஸ் ஜெயராஜ் சிலம்பரசன், சோனியா அகர்வால்
2004அருள் ஹாரிஸ் ஜெயராஜ்விக்ரம், ஜோதிகா
2005ஐயா பரத்வாஜ்சரத்குமார், நயன்தாரா, பிரகாஷ் ராஜ்
ஆறு தேவி ஸ்ரீ பிரசாத்சூர்யா, திரிஷா
2007தாமிரபரணி யுவன் சங்கர் ராஜாவிஷால், பானு
வேல் யுவன் சங்கர் ராஜா சூர்யா, அசின்
2008சேவல் ஜீ.வி.பிரகாஷ்பரத், பூனம் பஜ்வா, சிம்ரன்
2010சிங்கம் தேவி ஸ்ரீ பிரசாத்சூர்யா, அனுசுக்கா
2011வேங்கை தேவி ஸ்ரீ பிரசாத்தனுஷ், தமன்னா
2013சிங்கம் 2 தேவி ஸ்ரீ பிரசாத்சூர்யா, அனுசுக்கா, ஹன்சிகா மோட்வானி
2014பூஜை யுவன் சங்கர் ராஜாவிஷால், சுருதி ஹாசன்
2016சி3 ஹாரிஸ் ஜெயராஜ் சூர்யா, அனுசுக்கா செட்டி, சுருதி ஹாசன்
2018சாமி 2 தேவி ஸ்ரீ பிரசாத்விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், சூரி
2021 யானை ஜி.வி.பிரகாஷ் குமார் அருண் விஜய், பிரியா பவானி சங்கர்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரி_(இயக்குநர்)&oldid=4417513" இலிருந்து மீள்விக்கப்பட்டது