உள்ளடக்கத்துக்குச் செல்

சாமி 2 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமி 2
சுவரொட்டி
இயக்கம்ஹரி
தயாரிப்புசிபு தமீன்ஸ்
கதைஹரி
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புவிக்ரம்
ஐஸ்வர்யா ராஜேஷ்
பாபி சிம்ஹா
பிரபு
கீர்த்தி சுரேஷ்
ஒளிப்பதிவுபிரியன்
வெங்கடேஷ்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
ஜெய்
கலையகம்தமீன்ஸ் பிலிம்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 21, 2018 (2018-09-21)
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு60 கோடி[1]

சாமி 2 (Saamy 2) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2][3] இத்திரைப்படத்தை இயக்குநர் ஹரி எழுதி இயக்க, சிபு தமீன்சால் தயாரிக்கப்பட்டது ஆகும். இத்திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு,கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத்தால் இயற்றப்பட்ட இசை மற்றும் பிரியன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர்களிள் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் செப்டம்பர் 21, 2018 அன்று வெளியானது. இத்திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியான சாமி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.[4]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

1. "அதிரூபனே" -எம்.  எம். மானசி

2. "மொலகபோடியே" -சஞ்சித் ஹெக்டே, ரீட்டா தியாகராஜன்

3. "தர்ணாக்கா" -பென்னி தயாள், அந்தோணி தாசன்

4. "புது மெட்ரோ ரயில்" -விக்ரம், கீர்த்தி சுரேஷ்

5. "அம்மா அம்மா" -கார்த்திக்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சாமி:2 பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா..?".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "சாமி 2". தினமலர் (22 செப்டம்பர், 2018)
  3. "சாமி-2 ஐந்து நாள் மொத்த வசூல், எதிர்ப்பார்த்ததை தாண்டியதா?".[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "SAAMY 2 TAMIL MOVIE REVIEW". Behindwoods.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமி_2_(திரைப்படம்)&oldid=3691710" இலிருந்து மீள்விக்கப்பட்டது