ஜான் விஜய்
Appearance
ஜான் விஜய் | |
---|---|
பிறப்பு | நவம்பர் 20, 1976 இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2006 - தற்போது |
வாழ்க்கைத் துணை | மாதவி இளங்கோவன் |
ஜான் விஜய் என்பவர் இந்திய திரைப்பட துணை நடிகராவார். இவர் தமிழ் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார்.[1] இவர் நகைச்சுவை கதாப்பாத்திரஙகளிலும் எதிர்நாயகனாகவும் நடித்துள்ளார்.[2][3]
திரைப்படங்கள்
[தொகு]- தலைமகன் (திரைப்படம்)
- ஓரம் போ
- பில்லா (2007 திரைப்படம்)
- ராவணன் (திரைப்படம்)
- அங்காடித் தெரு (திரைப்படம்)
- தில்லாலங்கடி (திரைப்படம்)
- கோ (திரைப்படம்)
- வந்தான் வென்றான் (திரைப்படம்)
- கலகலப்பு (2012 திரைப்படம்)
- சமர் (திரைப்படம்)
- டேவிட் (திரைப்படம்)
- மூன்று பேர் மூன்று காதல்
- நேரம் (திரைப்படம்)
- தீயா வேலை செய்யணும் குமாரு (திரைப்படம்)
- பட்டத்து யானை
- ஐந்து ஐந்து ஐந்து (திரைப்படம்)
- விடியும் முன்
- வாயை மூடி பேசவும்
- இயோபின்றெ புஸ்தகம்
- திருடன் போலீஸ் (திரைப்படம்)
- வெள்ளக்கார துரை
- சகலகலா வல்லவன் (2015 திரைப்படம்)
- யட்சன் (திரைப்படம்)
- கபாலி
- சாகசம்
ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://www.thehindu.com/features/cinema/the-twist-in-the-plot/article5566327.ece
- ↑ http://behindwoods.com/tamil-movie-news-1/jan-11-03/john-vijay-oram-po-19-01-11.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-26. பார்க்கப்பட்ட நாள் 2016-07-13.