சாகசம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாகசம் (Saahasam) என்பது பெப்ரவரி 5, 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதில் பிரசாந்த், அமந்தா ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] நாசர் (நடிகர்), தம்பி ராமையா ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் தயாரித்துள்ளார். இதற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியது.

ஒலி வரி[தொகு]

இந்தத் திரைப்படத்தின் பிண்ணனி இசை மற்றும் பாடல்களுக்கான இசை அமைத்தது தமன்[2]

வ.

எண்

பாடல் பாடலாசிரியர் பாடியவர்கள்
1 டேசி கேர்ள் மதன் கார்க்கி சிலம்பரசன், லட்சுமி மேனன்
2 ஓ மது நா. முத்துக்குமார் அனிருத் ரவிச்சந்த்திரன்
3 புடிக்கும் கபிலன் சங்கர் மகாதேவன், சிரேயா கோசல்
4 ஆங்கிரி பேர்டு

பெண்ணே

நா. முத்துக்குமார் மோகித் சௌகான்
5 ஓ மது (மறு ஆக்கம்) நா. முத்துக்குமார் விஜய் பிரகாஷ்

சான்றுகள்[தொகு]

  1. (in en) Saahasam (sahasam) Cast & Crew, Saahasam Tamil Movie Cast, Actor, Actress, Director - Filmibeat, https://www.filmibeat.com/tamil/movies/saahasam/cast-crew.html, பார்த்த நாள்: 2018-03-20 
  2. https://www.raaga.com/tamil/movie/Saahasam-songs-T0004293
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகசம்_(திரைப்படம்)&oldid=2704762" இருந்து மீள்விக்கப்பட்டது