சோனு சூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனு சூத்
பிறப்பு30 சூலை 1973 (1973-07-30) (அகவை 50)[1]
மோகா, பஞ்சாப், இந்தியா[2]
பணிநடிகர், model, திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1999–present

சோனு சூத் என்பவர் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட, பஞ்சாப் திரை படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார்.

பெரும்பாலான திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

2009ல் சிறந்த வில்லனுக்கான நந்தி விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றையும், 2010 ல் அப்சரா, ஐஐஎப்ஏ விருது ஆகியவற்றையும் பெற்றார்.

தபாங்,[3] அருந்ததி போன்ற திரைப்படங்கள் புகழை தந்தன.

ஆதாரங்கள்[தொகு]

  1. Sharma, Aastha (30 July 2015). "Sonu Sood: Moga to Mumbai non-stop". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/chandigarh/sonu-sood-moga-to-mumbai-non-stop/story-C4LZ5u3JvBhGyEfwg0FsiI.html. 
  2. "Sonu Sood's father passes away, actor says he is 'shattered'". பார்க்கப்பட்ட நாள் 17 December 2016.
  3. "Sonu's on a high". Archived from the original on 21 September 2010. பார்க்கப்பட்ட நாள் 12 September 2010.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனு_சூத்&oldid=3556351" இலிருந்து மீள்விக்கப்பட்டது