அனிருத் ரவிச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனிருத் ரவிச்சந்தர்
Anirudh Ravichander.jpg
பிறப்பு16 அக்டோபர் 1990
இந்தியா
பணிஇசையமைப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2011-இன்றுவரை

அனிருத் ரவிச்சந்திரன் (Anirudh Ravichander), ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும். இந்த 3 திரைப்படத்திற்காக வொய் திஸ் கொலவெறி டி என்ற ஒற்றைப் பாடல் வெளியிட்டதில் மிகவும் பிரபலமடைந்தவர். இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த இவர், தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.[1]

இசையமைத்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தமிழ் தெலுங்கு இந்தி குறிப்புக்கள்
2011 3 3 3
2012 எதிர்நீச்சல் நா லவ் ஸ்டோரி மொடளைண்டி) -
2013 டேவிட் டேவிட் டேவிட் 1 பாடல்
வணக்கம் சென்னை (திரைப்படம்)
இரண்டாம் உலகம் (திரைப்படம்) வர்ணா -
2014 வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்) -
மான் கராத்தே -
கத்தி (திரைப்படம்) கத்தி
காக்கி சட்டை
2015 மாரி -
நானும் ரவுடி தான்
வேதாளம்
தங்கமகன்
2016 ரெமோ -

வெளிவர இருப்பவை[தொகு]

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2017 ஆக்கோ -
24AM ப்ரொடக்சன் No.1 -
ஏ.. ஆ - அனசுயா ராமலிங்கம் Vs ஆனந்த் விஹாரி -
மர்ம மனிதன் -
ரம் -
விவேகம் -

சான்றுகள்[தொகு]

  1. அனிருத் இசையமைப்பாளர் அல்ல... இன்ஸ்பிரேஷன்! - விகடன் இணைய தளம் - http://www.vikatan.com/cinema/tamil-cinema/69749-anirudh-birthday-special.html