ஓரம் போ
தோற்றம்
| ஓரம் போ | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | புஷ்கர்-காயத்ரி |
| தயாரிப்பு | ஏ.பி. ஃபில்ம் கார்டன் |
| கதை | புஷ்கர்-காயத்ரி |
| இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
| நடிப்பு | ஆர்யா, பூஜா, ருத்ரா |
| ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
| படத்தொகுப்பு | அந்தனி |
| விநியோகம் | ஏ.பி. ஃபில்ம் கார்டன் |
| வெளியீடு | நவம்பர் 30, 2007 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| மொத்த வருவாய் | ₹13 கோடி |
ஓரம் போ 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் தமிழ்த் திரைப்படமாகும். ஏ.பி. ஃபில்ம் கார்டனால் தயாரிக்கப்பட்டு புஷ்கர்-காயத்ரி ஆகிய இருவரால் இயக்கப்பட்டது. ஜி. வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1][2] ஆர்யா, பூஜா ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- ஆர்யா - சந்துரு
- லால்
- பூசா -ராணி
- ஜான் விஜய் - பிச்சை
- ஜெகன்
- தம்பி ராமையா
இடம்பெற்ற பாடல்கள்
[தொகு]| ஓரம் போ | ||||
|---|---|---|---|---|
| இசை
| ||||
| வெளியீடு | 2007 | |||
| ஒலிப்பதிவு | 2007 | |||
| இசைப் பாணி | Feature film soundtrack | |||
| இசைத்தட்டு நிறுவனம் | ஐங்கரன் | |||
| ஜி. வி. பிரகாஷ் குமார் காலவரிசை | ||||
| ||||
| பாடலின் தொடக்கம் | பாடகர்கள் |
|---|---|
| கன் கணபதி | டி. ராஜேந்தர், சங்கர் மகாதேவன் |
| இது என்ன மாயம் | ஆல்கா யாக்னிக், சங்கர் மகாதேவன் |
| கோழி காலு | ஜாசி கிஃப்ட், கைலாசு கேர் |
| ஜீகு ஜிக்கான் | மாணிக்க விநாயகம் |
| யார் இறைவனை | சுனிதா சாரதி, ஜார்ஜ் பீட்டர் |
| ஓரம் போ தீம் | பாலாஜி |
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "பீக் அவரில் டாப் கியரில் எகிறிப் பதறவைக்கும் ஆட்டோ சவாரிதான் ஓரம்போ!... இரட்டை அர்த்தக் குலுக்கல்களைத் தவிர்த்திருந்தால், மிகச் சுவாரஸ்யமான ஆட்டோ சவாரியாக இருந்திருக்கும்!" என்று எழுதி 42100 மதிப்பெண்களை வழங்கினர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Oram Po". Gaana.com. Retrieved 2019-04-17.
- ↑ "Ooram Poo (Original Motion Picture Soundtrack) - EP". ஆப்பிள் மியூசிக். Retrieved 2019-04-17.
- ↑ "சினிமா விமர்சனம்: ஓரம்... போ..." வி்கடன். 2007-12-19. Retrieved 2025-05-24.