சமர் (திரைப்படம்)
தோற்றம்
| சமர் | |
|---|---|
பதாகை | |
| இயக்கம் | திரு |
| தயாரிப்பு | ரமேஷ் |
| கதை | திரு |
| இசை | யுவன் சங்கர் ராஜா தரண் குமார் (பின்னணி இசை) |
| நடிப்பு | விஷால் திரிசா சுனைனா |
| ஒளிப்பதிவு | ரிச்சார்ட் நாதன் |
| படத்தொகுப்பு | ஆண்டனி ரூபன் |
| கலையகம் | பாலாஜி ரியல் மீடியாஸ் |
| விநியோகம் | பைவ் கலர்ஸ் மல்டிமீடியா (தெலுங்கில்) |
| வெளியீடு | சனவரி 13, 2013 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சமர், 2013 ஆன் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை திரு இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷால், திரிசா, சுனைனா நடிக்கின்றனர்.