வந்தான் வென்றான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வந்தான் வென்றான்
இயக்குனர் ஆர். கண்ணன்
தயாரிப்பாளர் கே.எஸ். ஸ்ரீனிவாசன்
கதை ஆர். கண்ணன்
பட்டுக்கோட்டை பிரபாகர்
நடிப்பு
இசையமைப்பு தமன்
ஒளிப்பதிவு பி. ஜி. முத்தையா
படத்தொகுப்பு வி. டி. விஜயன்
கலையகம் வாசன் விசுவல் வென்ச்சர்ஸ்
வெளியீடு செப்டம்பர் 16, 2011
நாடு இந்தியா
மொழி தமிழ்

வந்தான் வென்றான் ஆர்.கண்ணன் இயக்கத்தில் 2011 செப்டம்பர் மாதம் வெளியான ஒரு தமிழ் திரைப்படமாகும். இதில் ஜீவா, தாப்சீ பன்னு, நந்தா துரைராஜ், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வெளியிணைப்புகள்[தொகு]