சகலகலா வல்லவன் (2015 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சகலகலா வல்லவன், சுராஜ் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி-நகைச்சுவைத் திரைப்படமாகும். ஜெயம் ரவி, திரிசா, அஞ்சலி ஆகியோர் முக்கியவேடத்தில் நடிக்க தமன் இசையமைத்திருந்தார்.
நடிப்பு[தொகு]
வெளியீடு[தொகு]
இத்திரைப்படம் 2015-ம் ஆண்டு சூலை 20-ம் நாள் வெளியானது.
வரவேற்பு[தொகு]
இத்திரைப்படம் அதிகப்படியான எதிர்மறை விமர்சனத்திற்கு உள்ளானது.[1][2] இது ஒரு பழைய கதையுள்ள மட்டமான திரைப்படமாக கருதப்படுகிறது. [2]