விடியும் முன்
Appearance
விடியும் முன் | |
---|---|
இயக்கம் | பாலாஜி கே. குமார் |
தயாரிப்பு | ஜாவீத் கயூம் |
இசை | கிரிஷ் கோபாலகிருஷ்ணன் |
வெளியீடு | 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விடியும் முன், 2013 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். இதனை பாலாஜி கே. குமார் இயக்கியுள்ளார். இப்படம் நான்கு நண்பர்களைப் பற்றிய கதையாக உள்ளது.
நடிப்பு
[தொகு]இசை
[தொகு]இப்படத்துக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார்.