உள்ளடக்கத்துக்குச் செல்

தில்லாலங்கடி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லாலங்கடி
இயக்கம்எம். ராஜா
தயாரிப்புமோகன்
கதைஎம். ராஜா
வக்கண்டம் வம்சி
இசையுவன் சங்கர் ராஜா
தமன் (இரண்டு பாடல்கள்)
நடிப்புஜெயம் ரவி
தமன்னா
ஷாம்
பிரபு
வடிவேலு
சுகாசினி
சந்தானம்
ஒளிப்பதிவுபி.ராஜசேகர்
படத்தொகுப்புஎல். சசிகுமார்
விநியோகம்சன் பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 23, 2010 (2010-07-23)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தில்லாலங்கடி 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். மோகன் தயாரித்த இப்படத்தை எம். ராஜா இயக்கினார். இப்படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவியும், கதாநாயகியாக தமன்னாவும் நடித்திருந்தனர். ஷாம், வடிவேலு, சந்தானம் ஆகியோரும் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.[1]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]