தலைமகன் (திரைப்படம்)
தோற்றம்
| தலைமகன் | |
|---|---|
| இயக்கம் | சரத் குமார் |
| தயாரிப்பு | ராதிகா ராடன் மூவி மேக்கர்ஸ் |
| கதை | சேரன் |
| இசை | சிறீகாந்த் தேவா பால் ஜெ |
| நடிப்பு | சரத்குமார் நயன்தாரா சீம பிஸ்வா வடிவேலு (நடிகர்) முகேஷ் திவாரி விஜயகுமார் |
| வெளியீடு | 21 அக்டோபர் 2006 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தலைமகன் 2006ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் சரத் குமார், நயன்தரா, வடிவேலு போன்றோர் நடித்திருந்தனர்
நடிகர்கள்
[தொகு]- சரத்குமார் - தீரன்
- நயன்தாரா - மேகலா
- வடிவேலு - எரிமலை
- விஜயகுமார் - சத்தியமூர்த்தி
- சீமா பிஸ்வாஸ் - அலங்காரம்
- முகேஷ் திவாரி - சண்முக வடிவேலு
- இராசேந்திரன் - சண்டையாளர்
- இலாவண்யா - அபிராமி
- டெல்லி கணேஷ்
- நிழல்கள் ரவி
- தம்பி ராமையா
- பாவா இலட்சுமணன்
- மாஸ்டர் ஹாஜா ஷெரிப்
- ஜான் விஜய்
- சங்கிலி முருகன்
- பெசன்ட் ரவி
- குஷ்பு சுந்தர் சிறப்புத் தோற்றம்
- கே. எஸ். ரவிக்குமார் சிறப்புத் தோற்றம்
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "புது முயற்சியாக... டைரக்ஷன் - சரத்குமார், திரைக்கதை-சேரன், வில்லியாக 'பூலான் தேவி புகழ்' சீமா பிஸ்வாஸ் என எதிர்பார்ப்புகளை எகிறவைக்கிற அம்சங்கள். உடல் முழுவதும் வெந்துகிடக்கும் நிலையில் சரத்தைக் காட்டும் ஆரம்பமும் ஆவலைத் தூண்டுகிறது. அதற்கெல்லாம் தீனி போடத் தடுமாறுவதால் ஆயாசம்... ஆயாசம்!" என்றும் "நூறாவது படம் தொட்டதற்காக சரத்குமாருக்கு வாழ்த்து! மற்றபடி, ஸாரி!" என்றும் எழுதி 37100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சினிமா விமர்சனம்: தலைமகன்". விகடன். 2006-11-08. Retrieved 2025-05-23.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 2006 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சிறீகாந்து தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- நயன்தாரா நடித்த திரைப்படங்கள்
- அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
- சரத்குமார் நடித்த திரைப்படங்கள்
- வடிவேலு நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- தம்பி ராமையா நடித்த திரைப்படங்கள்