சஞ்சீவ் (தமிழ் நடிகர்)
சஞ்சீவ் | |
---|---|
பிறப்பு | சஞ்சீவ் |
பணி | தமிழ் தொலைக்காட்சி நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1989 – தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | பிரீத்தி சீனிவாசன் (2009 – தற்போதுவரை) |
பிள்ளைகள் | லயா |
சஞ்சீவ் (Sanjeev) ஒரு தமிழ்த் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் ஆவார். சன் தொலைக்காட்சியின் தமிழ் நாடகத் தொடரில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இவர் திருமதி செல்வம் (2007-2013) என்ற நாடகத் தொடாில் நடித்தார். அதில் அவர் அபிதாவுக்கு ஜோடியாக நடித்தார். பல படங்களில் விஜயின் நண்பராகவும் நடித்தார்.
வாழ்க்கை
[தொகு]சஞ்சீவ் பல திரைப்படங்களில் விஜயின் நண்பராக நடித்துள்ளாா். அவர் 2002 ஆம் ஆண்டில் மெட்டிஒலி தொலைக்காட்சி தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சித் துறையில் நுழைந்தார். பல எதிர்மறை, இயல்புக் கதாபாத்திரங்களில் நடித்த பிறகு, திருமதி செல்வம் (2007-2013) என்ற தொடாில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடித்தாா். அவர் அந்த நிகழ்ச்சியில் அபிதாவுடன் நடித்தார், அது எஸ். குமரன் இயக்கத்தில் விகடன் டெலிவிஸ்டாசு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 2009 இல் சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருதும் திருமதி செல்வத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான சன் குடும்பம் விருதும் பெற்றாா்.
தொலைக்காட்சி
[தொகு]தொலைக்காட்சித் தொடர் | ஆண்டு | தொலைக்காட்சி | Description |
---|---|---|---|
நம்பிக்கை | 2001-2003 | சன் தொலைக்காட்சி | துணைக் கதாபாத்திரம் |
மெட்டி ஒலி | 2002-2005 | சன் தொலைக்காட்சி | எதிர்மறைக் கதாபாத்திரம் |
அண்ணாமலை | 2002-2005 | சன் தொலைக்காட்சி | எதிர்மறைக் கதாபாத்திரம் |
தற்காப்புக் கலை தீராத | 2003-2007 | சன் தொலைக்காட்சி | எதிர்மறைக் கதாபாத்திரம் |
ஆனந்தம் | 2003-2009 | சன் தொலைக்காட்சி | துணைக் கதாபாத்திரம் |
அகல்யா | 2004-2006 | சன் தொலைக்காட்சி | துணைக் கதாபாத்திரம் / எதிர்மறைக் கதாபாத்திரம் |
மனைவி | 2004-2006 | சன் தொலைக்காட்சி | எதிர்மறைக் கதாபாத்திரம் |
வேப்பிலைக்காரி | 2005-2007 | சன் தொலைக்காட்சி | சமூக-புராண நாடகம் |
பெண் | 2006 | சன் தொலைக்காட்சி | எதிர்மறைக் கதாபாத்திரம் |
திருமதி செல்வம் | 2007-2013 | சன் தொலைக்காட்சி | அபிதாதாவுடன் முதன்மைக் கதாபாத்திரம் |
மானாட மயிலாட | 2007-2015 | கலைஞர் தொலைக்காட்சி | நிகழ்ச்சியின் தொகுப்பாளர் |
ரேகா IPS | 2008-2010 | கலைஞர் தொலைக்காட்சி | துணைக் கதாபாத்திரம் |
மணிக்கூண்டு | 2008 | சன் தொலைக்காட்சி | முதன்மைக் கதாபாத்திரம் |
கலசம் | 2008-2009 | சன் தொலைக்காட்சி | துணைக் கதாபாத்திரம் |
சிவசக்தி | 2008-2009 | சன் தொலைக்காட்சி | எதிர்மறைக் கதாபாத்திரம் |
விளக்கு வச்ச நேரத்திலே | 2009-2011 | கலைஞர் தொலைக்காட்சி | சுஜிதாவுடன் முதன்மைக் கதாபாத்திரம் |
இதயம் | 2009-2012 | சன் தொலைக்காட்சி | முதன்மைக் கதாபாத்திரம் |
அவள் | 2011-2013 | விஜய் தொலைக்காட்சி | முதன்மைக் கதாபாத்திரம் |
துளசி | 2011-2013 | ஜீ தமிழ் | முதன்மைக் கதாபாத்திரம் |
கறை | 2014 | சன் தொலைக்காட்சி | முதன்மைக் கதாபாத்திரம் |
யாரடி நீ மோகினி | 2017-2018 | ஜீ தமிழ் | முதன்மைக் கதாபாத்திரம் |
கண்மணி | 2018 - | ஜீ தமிழ் | முதன்மைக் கதாபாத்திரம் |
திரைப்பட வரலாறு
[தொகு]ஆண்டு | திரைப்படம் | மொழி | கதாபாத்திரம் | விளக்கம் |
---|---|---|---|---|
1989 | பொன்மன செல்வன் | தமிழ் | கவுண்டமணியின் மகனாக | |
1995 | சந்திரலேகா | தமிழ் | விஜய் நண்பனாக | |
1998 | நிலாவே வா | தமிழ் | விஜய் நண்பனாக | |
2001 | பத்ரி | தமிழ் | விஜய் நண்பனாக | |
2002 | என் மன வானில் | தமிழ் | துணை கதாபாத்திரம் | |
2003 | புதிய கீதை | தமிழ் | லாரன்சு | விஜய் நண்பனாக |
2006 | நெஞ்சிருக்கும் வரை (2006) | தமிழ் | துணைக் கதாபாத்திரம் | |
2009 | பாலைவனச் சோலை (2009) | தமிழ் | முதன்மைக் கதாபாத்திரம் |
விருதுகளும் தகைமைகளும்
[தொகு]ஆண்டு | விருது | வகை | நிலை | கதாபாத்திரம் |
---|---|---|---|---|
2008 | விவல் சின்னத்திரை விருது[1] | சிறந்த நடிகர் | வென்றவர் | செல்வம் - திருமதி செல்வம் |
2009 | தமிழ்நாடு மாநில தொலைக்காட்சி விருது | சிறந்த நடிகர் | வென்றவர் | செல்வம் - திருமதி செல்வம் |
2010 | சன் குடும்பம் விருதுகள் | சிறந்த நடிகர் | வென்றவர் | செல்வம் - திருமதி செல்வம் |
2011 | Big FM தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சி விருதுகள் | சிறந்த நடிகர் | வென்றவர் | செல்வம் - திருமதி செல்வம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Editor. "Winners List of VIVEL CHINNA THIRAI AWARDS 2008". South Indian Cinema Magazine.
{{cite web}}
:|author=
has generic name (help)