உள்ளடக்கத்துக்குச் செல்

அபிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிதா
பிறப்புஜெனிலியா
மற்ற பெயர்கள்ஜெனீஷா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1998– தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சுனில்
பிள்ளைகள்அல்சா,
அன்சிலா

அபிதா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கேரளத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். விக்ரம் நடித்த சேது திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலமாகவும், சன் தொலைக்காட்சியில் 2007 முதல் 2013 வரை ஒளிபரப்பான 'திருமதி செல்வம்' நெடுந்தொடரின் அர்ச்சனா கதாப்பாத்திரத்தின் மூலமாகவும் புகழ்பெற்றார்.[1]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்புகள்
1997எட்டுப்பட்டி ராசாதமிழ்
1998கோல்மால்ரேஷ்மாதமிழ்
1999தேவதாசிமலையாளம்
சேதுஅபிதக்குசலாம்பாள் (அபிதா)தமிழ்பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
2001சீறிவரும் காளைகாமாட்சிதமிழ்
பூவே பெண் பூவேதமிழ்
2004அரசாட்சிதமிழ்
Aagodella Olledakkeகன்னடம்
2005உணர்ச்சிகள்தமிழ்
2006சுயேட்சை எம். எல். ஏ.தமிழ்
2007நம்நாடுதமிழ்

தொலைக்காட்சித் தொடர்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்புகள்
2005–2006ராஜ ராஜேஸ்வரிராஜீதமிழ்
2007–2013திருமதி செல்வம்அர்ச்சனாதமிழ்
2008–2010தங்கமான புருசன்ராசிதமிழ்
2009சிம்ரன் திரைசாலினிதமிழ்
2013–2014பொன்னூஞ்சல்நந்தினிதமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிதா&oldid=4376134" இலிருந்து மீள்விக்கப்பட்டது